உலக சினிமா நடிகர்களில் கடந்த வருடம் யார் அதிகமாக சம்பாதித்தது என ஒரு லிஸ்ட் தற்போது வெளிவந்துள்ளது. இதில் பெருமாலும் ஹாலிவுட் நடிகர்களே இடம்பெறுவார்கள் என்று நினைத்தால், 4 இந்திய நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில் ஷாருக்கான், அக்ஷய் குமார், அமிதாப் பச்சன், சல்மான் கான் ஆகிய நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆசிய சூப்பர் ஸ்டார் ஜாக்கி ஜான் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதோ உங்களுக்காக அந்த லிஸ்ட்...
1 | Robert Downey Jr | $ 80 Million |
2 | Jackie Chan | $ 50 Million |
3 | Vin Diesel | $ 47 Million |
4 | Bradley Cooper | $ 41.5 Million |
5 | Adam Sandler | $ 41 Million |
6 | Tom Cruise | $ 40 Million |
7 | Amitabh Bachchan | $33.5 Million |
7 | Salman Khan | $33.5 Million |
9 | Akshay Kumar | $32.5 Million |
18 | Shah Rukh Khan | $26 Million |
30 | Ranbir Kapoor | $15 Million |
0 comments:
Post a Comment