இளைய தளபதி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் புலி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது.
இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு ரிலிஸ் செய்யவுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின் படி புலி உலகம் முழுவதும் சுமார் 3500 திரையரங்குகளில் ரிலிஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர்.
பாலிவுட் படங்களே இத்தனை தியேட்டரில் ரிலிஸ் ஆகுமா? என்றால் அரிதிலும் அரிது தான். இந்நிலையில் புலி அப்படி சொன்னது போல் இத்தனை தியேட்டரில் ரிலிஸ் ஆனால், சாதனை தான்.
கொசுறு - இதெல்லாம் வெறும் பப்ளிசிட்டி ஸ்டேட்மெண்ட்தான்...
0 comments:
Post a Comment