தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் மாபெரும் வெற்றி பெற்ற படம் வேலையில்லா பட்டதாரி. இப்படத்தை தொடர்ந்து வெளிவந்த அனேகன் இதுநாள் வரை எத்தனை கோடி வசூல் செய்தது என்பது யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில் மாரி படம் வெளிவந்த 17 நாட்களில் ரூ 60 கோடி வசூல் செய்துள்ளது என தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
ஆனால், இப்படம் தமிழகத்தின் தலைநகரான சென்னையிலேயே ரூ 2.5 கோடி தான் வசூல் செய்துள்ளது, அப்படியிருக்க, எப்படி இந்த வசூல் சாத்தியம் என அனைவரும் கேட்டு வருகின்றனர். மேலும், தனுஷ் ஏன் இந்த படத்தின் வசூலில் இத்தனை கவனம் செலுத்துகிறார் என யாருக்கும் தெரியவில்லை.
மாரி படத்திற்காக தனுஷ் ஏன் இப்படி செய்து வருகிறார்? - Cineulagam

0 comments:

Post a Comment

 
Top