அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்கப்போவது என்றால், அதற்கு பல இயக்குனர்கள் வெயிட்டிங். கே.வி.ஆனந்த், விக்ரம் குமார், முருகதாஸ், விஸ்ணுவர்தன், ராஜமௌலி என கூறி வந்த நிலையில் தற்போது இதில் ஒரு இளம் இயக்குனர் தான் முன்னணியில் இருக்கிறாராம்.
அது வேறு யாரும் இல்லை, சதுரங்க வேட்டை என்ற வெற்றிப்படத்தை கொடுத்த வினோத் கூறிய கதை சத்யஜோதி நிறுவனத்தினருக்கு மிகவும் பிடித்து விட்டதாம்.
அஜித்தின் கால்ஷிட் இவர்களிடம் இருப்பதால், 90% பேச்சு வார்த்தை வெற்றிக்கரமாக முடிந்து விட்டதாம், இதனால், எப்போது வேண்டுமானாலும் அதிகாரப்பூர்வ நற்செய்தி ஒன்று தல ரசிகர்களுக்கு வரலாம்.
0 comments:
Post a Comment