தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டார் ஸ்ருதி. இவர் தற்போது விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய்யுடன் இவர் நடித்த புலி படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரமாண்டமாக நடந்தது.
இவ்விழாவில் பல திரைநட்சத்திரங்கள் கலந்துக்கொள்ள, விஜய் அனைவரையும் வாசலில் வந்து வரவேற்றார்.
ஆனால், ஸ்ருதி நிகழ்ச்சி ஆரம்பித்து சில மணி நேரம் கழித்து தான் வந்துள்ளார். இவர் வந்த நேரத்தில் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு இருந்ததால். இதனால், உச்சக்கட்ட கோபத்திற்கு ஸ்ருதி செல்ல, பின் படக்குழுவில் சிலர் வந்து சமாதனம் செய்த பிறகு உள்ளே வந்துள்ளார்.
0 comments:
Post a Comment