காஞ்சனா, காஞ்சனா-2 என தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர் லாரன்ஸ். இவர் நடிப்பு+இயக்கத்தில் ‘மொட்டை சிவா கெட்ட சிவா’, நாகா ஆகிய படங்கள் வரவிருக்கின்றது.
இப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படங்களுக்காக லாரன்ஸிற்கு ரூ 1 கோடி அட்வான்ஸாக கொடுத்தனர்.
ஆனால், அவர் அதை அப்துல் கலாம் பெயரில் செயல்படும் பசுமை திட்டத்துக்காக ராகவா லாரன்ஸ் வழங்கினார். இதன் மூலம் பல ஏழை குழந்தைகள் கல்வி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment