அடுத்த ரஜினி, அஜித்தா? கூறிய வட இந்திய பத்திரிக்கை - Cineulagam
அஜித் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து நேற்றுடன் 23 வருடங்கள் ஆகிவிட்டது. இதை கொண்டாடும் விதத்தில் ரசிகர்கள் பலரும் பேனர், போஸ்டர் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதே நேரத்தில் டுவிட்டரில் உலக அளவில் ட்ரண்ட் செய்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் வட இந்திய முன்னணி பத்திரிக்கை ஒன்று அஜித்திற்கு சிறப்பு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் அஜித் தான் தென்னிந்தியாவின் அடுத்த ரஜினி என்று குறிப்பிட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Top