யுவன் ஷங்கர் ராஜா சில வருடங்களுக்கு முன் வரை தமிழ் சினிமாவின் நம்பர் 1 இசையமைப்பாளராக இருந்தார். ஆனால், அவரின் தனிப்பட்ட வாழ்கையில் எழுந்த சில பிரச்சனைகளால் அவரால் முன்பு போல் ஹிட் பாடல்களை கொடுக்க முடியாமல் இருந்தது.
இந்நிலையில் கனடாவில் ஒரு பிரமாண்ட இசை கச்சேரி நடத்துவதாக இருந்தார், ஆனால், அது நடக்காமல் போனது. இதற்காக தன் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அது மட்டுமின்றி மிகவும் உடல் நிலை சரியில்லாமல் போனதாலும், மருத்துவர்கள் கூறியாதாலும் தான் தன்னால் வரமுடியவில்லை என கூறியுள்ளார். சமீபத்தில் வந்த யட்சன் பாடல்கள் எல்லாம் நன்றாக இருப்பதாக மக்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட யுவன்? - Cineulagam

0 comments:

Post a Comment

 
Top