யார் என்ன சொன்னால் என்ன?, தனக்கு பிடித்ததை தான் செய்வேன் என்ற கொள்கையில் இருப்பவர் ராம் கோபால் வர்மா. இவர் எப்போதும் சர்ச்சையான கருத்துக்களை தான், தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வருவார்.
இந்நிலையில் இந்திய அரசு கிட்டத்தட்ட 850க்கு மேலான ஆபாச இணையத்தளங்களை அதிரடியாக தடை செய்துள்ளது. இதை இவர் கடுமையாக கண்டித்துள்ளார்.
இதில் ‘வயது முதிர்ச்சி அடைந்தோர் பிறருக்கு தீங்குதராமல், ஆபாச தளங்களை பார்த்து, இன்பம் காண்பதாகவும் இதுபோன்ற ஒரு செயலை தடுப்பது ஆபத்தை விளைவிக்கும்’ என வழக்கம் போல் சர்ச்சையாகவே பேசியுள்ளார்.
0 comments:
Post a Comment