கடந்த வாரம் ஆரஞ்சு மிட்டாய், சகலகலா வல்லவன், இது என்ன மாயம் ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளது. இது மட்டுமின்றி இன்னும் பாகுபலி வெற்றி நடைப்போட்டு வருகின்றது.
தற்போது இப்படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது. இதில் தொடர்ந்து 4 வாரங்களாக முதல் இடத்தில் இருப்பது பாகுபலி தான். இப்படம் தற்போது வரை ரூ 6.69 கோடி வசூல் செய்துள்ளது.
சகலகலா வல்லவன் ரூ 57 லட்சம், இது என்ன மாயம் 22 லட்சம், ஆரஞ்சு மிட்டாய் 17 லட்சமும் வசூல் செய்துள்ளது.
0 comments:
Post a Comment