புலி படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நேற்று நடந்து முடிந்தது. இதில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய பேரரசு ‘தளபதி வாலுவிற்கு மட்டுமில்லை “தல”க்கும் நல்லது நினைப்பார்’ என்று கூறினார்.
அவர் கூறி முடிக்க கைத்தட்டலில் அரங்கமே அதிர்ந்தது, வாலு படத்தின் வெளியீட்டிற்கு விஜய் மிகவும் உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்திற்கும் நல்லது நினைப்பார் விஜய்- பேரரசு - Cineulagam

0 comments:

Post a Comment

 
Top