நடிகர் விஷால் சில நாட்களாகவே எது பேசினாலும் பிரச்சனையில் போய் தான் முடிகின்றது. இந்நிலையில் சமீபத்தில் அப்துல் கலாம் இறுதி அஞ்சலி குறித்து ஒரு கருத்து கூறியிருந்தார்.
அது பெரிய பிரச்சனையில் இவரை இழுத்துள்ளது. விஷால் கூறுகையில் ‘அப்துல் கலாம் இறுதி அஞ்சலிக்கு செல்வது நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட விருப்பம்’ என தெரிவித்திருந்தார்.
இதனால் கோபமான மக்கள் படத்தை நாங்கள் திரையரங்குகளிலும் பார்ப்போம், திருட்டு விசிடியிலும் பார்ப்போம் அது எங்கள் தனிப்பட்ட விருப்பம் என பதிலடி கொடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment