இளைய தளபதி விஜய் யாருக்கு எந்த உதவி வேண்டுமென்றாலும் ஓடி வந்து உதவக்கூடியவர். இவர் சமீபத்தில் சிம்பு நடித்த வாலு திரைப்படம் நீண்ட நாட்களாக பிரச்சனையில் இருப்பதை அறிந்து தானே முன் வந்து உதவினார்.
இந்நிலையில் விஜய் நடித்த புலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டி.ஆர் கலந்து கொண்டு அதற்கு நன்றி தெரிவித்தார்.
தற்போது வந்த தகவலின் படி இப்படக்குழு பணக்கஷ்டத்தால் தவித்து வந்ததை அறிந்து விஜய் ரூ 7 கோடி வரை தந்துள்ளதாக ஒரு செய்தி கசிந்துள்ளது.
வாலு படத்திற்கு இத்தனை கோடி கொடுத்தாரா இளைய தளபதி! - Cineulagam

0 comments:

Post a Comment

 
Top