உதட்டோடு உதடு முத்தமிடுவதால் ஹியூமன் பாபிலோமா வைரஸ்(ஹெச்.பி.வி.) என்னும்  புற்றுநோய் பரவுகிறது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஓரல் செக்ஸ் மூலமும் இந்த நோய் பரவுகிறது.
ஒருவர் தனது வாழ்நாளில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிக பேருக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துள்ளாரோ அவ்வளவுக்கு அதிகம் ஹெச்.பி.வி. வைரஸ் தாக்கும் அபாயம் இருக்கும் என டாக்டர் மஹிபன் தாமஸ் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
Top