இளையதளபதி நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் கத்தி. இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக்காக இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் வேடத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்க இருப்பதாகவும், தெலுங்கில் கோபிசந்த் என்ற இயக்குனர் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் தெலுங்கு ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்து தர ஒப்புக்கொண்டுள்ளாராம்.விஜய்யின் கதிரேசன், ஜீவானந்தம் ஆகிய கேரக்டர்களை ஜூனியர் என்.டி.ஆர் எப்படி சமாளிக்க போகிறார் என்பதை அறிய விஜய் ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர்.
விஜய் நடித்த ஜில்லா தெலுங்கில் டப் செய்யப்பட்டு சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து தற்போது 'கத்தி' படமும் ரீமேக் செய்யப்படுகிறது.
0 comments:
Post a Comment