விஜய்யுடன் நடிக்க ஆசை- மகேஷ் பாபு - Cineulagam
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு. இவர் நடிப்பில் ஸ்ரீமந்துடு படம் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படம் மகேஷ் பாபு திரைப்பயணத்தில் முதன் முறையாக தெலுங்கு மற்றும் தமிழ் டப்பிங்கிலும் ஒரே நேரத்தில் ரிலிஸாகவுள்ளது.
இப்படத்தி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மகேஷ் பாபு ‘தமிழ் ரசிகர்கள் எப்போதும் நல்ல படத்தை வரவேற்பார்கள், அந்த வகையில் இந்த படத்திற்கும் நல்ல ஆதரவு தருவார்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்’ என கூறியுள்ளார்.
மேலும், வேறு ஒரு பேட்டியில் தமிழ் சினிமாவில் விஜய்யுடன் நடிக்க விருப்பம் என தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Top