பிகே சாதனையை முறியடித்து பாகுபலி இமாலய வசூல் - Cineulagam
பாகுபலி படத்தின் வசூல் ஒட்டு மொத்த திரையுலகத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் அதிகம் வசூலித்த படம் பி.கே தான்.
இப்படம் ரூ 339 கோடி இந்தியாவில் வசூல் செய்ய, நேற்றுடன் பாகுபலி ரூ 345 கோடி வசூல் செய்து பிகே சாதனையை முறியடித்துள்ளது.
உலகம் முழுவதும் பாகுபலி ரூ 500 கோடி வசூல் செய்து விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது. பிகே திரைப்படம் உலகம் முழுவதும் ரூ 740 கோடி வசூல் செய்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Top