சிம்பு படத்தின் வாலுவிற்கே விஜய் தான் உதவி செய்துள்ளார் என்று கூறப்படுகின்றது. அப்படியிருக்க பிரஷாந்திற்கு சிம்பு என்ன உதவி செய்திருப்பார்? என்று நீங்கள் நினைக்கலாம்.
பிரஷாந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்து விரைவில் வெளிவரும் படம் சாகசம். இப்படத்திற்கு தமன் இசையமைக்க சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார்.
தற்போது சிம்பு இப்படத்தின் மோஷன் போஸ்டரை நாளை மாலை 5 மணியளவில் வெளியிடவிருக்கின்றாராம். இதன் மூலம் தற்போது மார்க்கெட் இல்லாத பிரஷாந்திற்கு சிம்பு செய்யும் உதவியாக அமைந்துள்ளது.
0 comments:
Post a Comment