சமூக வலைத்தளங்களில் இன்று பெரிய பிரச்சனையே விஜய்-அஜித் ரசிகர்கள் தான், இவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டி வருவது நாம் அனைவரும் பார்த்து வருகிறோம்.
ஆனால், இந்த பிரச்சனைகளால் டுவிட்டரில் இருக்கு சில பிரபலங்களும் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களை பற்றி ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை.
உடனே Negative Tag உருவாக்கி Trend செய்து விடுகின்றனர். இதை நிறுத்தும் படி நேற்று நடந்த புலி இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஜீவா மேடையிலேயே கூறினாராம்.
0 comments:
Post a Comment