ராஜமௌலி பாகுபலி-2ற்கு பிறகு யாருடன் இணைவார் என்று ஒரு பெரிய கேள்விக்குறி இருந்து வந்தது. தற்போது இதற்கு ராஜமௌலியின் தந்தையே விளக்கம் அளித்துள்ளார்.
இவர் சமீபத்தில் ஒரு தெலுங்கு தொலைக்காட்சியில் பேட்டியளிக்கையில் ‘ராஜமௌலி ஏற்கனவே தன் அடுத்த படத்திற்கான கதையை ரெடி செய்து விட்டார்.
இப்படத்தில் அஜித் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது’ என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment