சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் இந்த மாதம் தொடங்கவிருப்பதாக கூறப்படுகின்றது. இப்படத்தை ரஞ்சித் இயக்க, சந்தோஷ் நாரயணன் இசையமைக்கவுள்ளார்.
இதில் ரஜினிக்கு ஜோடியாக நீண்ட நாட்களாக ராதிகா ஆப்தே நடிப்பார் என கூறப்பட்டு வந்தது. ஆனால், நேற்று இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவரின் சர்ச்சையான குறும்படம் ஒன்று நெட்டில் லீக் ஆகி பிரச்சனையானது குறிப்பிடத்தக்கது.
ரஜினிக்கு ஜோடியாக சர்ச்சை நாயகி- உறுதியானது - Cineulagam

0 comments:

Post a Comment

 
Top