ஆர்யா, அஜித்துடன் ஆரம்பம் படத்தில் இணைந்து நடித்தார். இதை தொடர்ந்து யட்சன் படத்தின் அஜித்தின் தீவிர ரசிகராக நடித்துள்ளார்.
இதனால், டுவிட்டரில் அஜித் ரசிகர்கள் ஆதரவு ஆர்யாவிற்கு வர, பல விஜய் ரசிகர்கள் ‘ஏன் இப்படி நடித்தீர்கள், எங்கள் ஆதரவு உங்களுக்கு வேண்டாமா’ என்று தொடர்ந்து கேட்டு வந்தனர்.
பொறுமை இழந்த ஆர்யா ‘இது கதைக்கு மிகவும் தேவை என்பதால் தான் நடித்தேன், படம் பார்த்தால் உங்களுக்கே தெரியும்’ என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment