ஸ்ருதிஹாசன் எப்போதும் தான் நடிக்கும் படத்தை பற்றி பெரிதாக ஒன்று பேசுவதில்லை, ஆனால், அஜித் படத்தில் நடிக்க ஆரம்பித்த நாளிலிருந்தே அஜித் மற்றும் படக்குழுவினர்கள் பற்றியும் புகழ்ந்து பேச ஆரம்பித்து விட்டார்.
இப்படி நன்றாக தான் இத்தனை நாள் படப்பிடிப்பு போனாதாம், இந்நிலையில் ஏற்கனவே சில தெலுங்கு படங்களுக்கு கால்ஷிட் ஒதுக்கியதால், தல படத்தில் நடிக்க தடுமாறி வருகிறாராம் ஸ்ருதி.
இதனால் அஜித்-ஸ்ருதி சம்மந்தப்பட்ட காட்சிகள் எடுப்பதில் படக்குழுவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். இப்படம் கிட்டத்தட்ட 65% முடிய, ஸ்ருதி கொஞ்சம் மனது வைத்தால் சொன்ன தேதியில் படம் திரைக்கு வந்து விடுமாம்.
0 comments:
Post a Comment