பாய்ஸ் நடிகர் இரட்டை வேடங்களில் நடித்த அந்த படத்தில் தமிழுக்கு வந்த ஆறெழுத்து கன்னட நடிகை, தற்போது பிக்கப் நடிகர் நடிக்கும் நான்கெழுத்து படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஆனால் எப்போதும் பிக்கப் நடிகர், தன்னுடன் நடிக்கும் அம்மணிகளுக்கு பிரியாணி விருந்து வைத்து பிக்கப் பண்ணுவார். ஆனால் இந்த படத்திலோ, அப்படத்தின் டைரக்டரே அம்மணியை பிக்கப் பண்ணிவிட்டாராம்.

இதனால் ஆரம்பத்தில் பெங்களூரில் இருந்து சென்னை வந்து அப்படத்தில் நடித்து வந்த நடிகை, பின்னர் டைரக்டரின் விருப்பத்திற்கிணங்க சென்னையிலேயே முகாம் போட்டு விட்டாராம். அதன் காரணமாக, சொந்த வீட்டைகூட மறந்துவிட்டு நடிகை வீற்றிருக்கும் ஹோட்டல் அறையை, சொர்க்கலோகமாக மாற்றிக் கொண்டிருக்கிறாராம் அந்த இயக்குனர்.

0 comments:

Post a Comment

 
Top